ஓபிசி பேராசிரியர்கள் விவகாரம்: மக்களவையில் விவாதிக்க மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்
மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி பேராசிரியர்களின் சதவிகிதம் குறைவாக உள்ள விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.






