2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2023, 12:20 pm

DIN

சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

பட்பெடா வனப்பகுதியில் காலை 9 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பின்னர், பலியான நக்சலிடமிருந்து 315 துப்பாக்கிகள், 12 போர் துப்பாக்கிகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. 

உயிரிழந்த நக்சலைட்டின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.