தோ்தல் தோல்வி விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் காட்ட வேண்டாம்: எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்
பேரவைத் தோ்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் காட்ட வேண்டாம் என்று எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.









