சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியா- தென்கொரியா நட்புக்கு வயது 50!

இந்தியா தென்கொரியா நட்பு குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

News image
தென்கொரிய அதிபருடன் மோடி | கோப்பு (ENS)
Updated On :10 டிசம்பர் 2023, 7:40 am

DIN

இந்தியா- தென்கொரியா நாடுகளிடையேயான உறவு 50-வது ஆண்டைத் தொடும்வேளையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர், “இந்தியா மற்றும் கொரியக் குடியரசுடன் ராஜ்ய உறவின் 50-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். பரஸ்பர மரியதை, வளங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் மற்றும் கூட்டாண்மையைத் தொடரும் பயணம் இது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு தனத் வாழ்த்துகளைப் பகிர்ந்த அவர், இரு நாடுகளின் சிறப்பான ராஜ்ய உறவை வலுப்படுத்தவும் விரிவுப்படுத்தவும், கொரிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.