செய்யறிவை தவறாகப் பயன்படுத்தினால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்: பிரதமர் மோடி
அனைவரும் செய்யறிவை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், தீவிரவாதிகளின் கைகளில் செய்யறிவு தொழில்நுட்பம் கிடைத்தால் அது உலகுக்கு ஆபத்தானதாக அமையலாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.








