புது தில்லி: இந்தியாவில் புதிதாக 237 பேருக்குக் கரானோ வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாகவும் இதனால் நோய் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,185 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை கரோனோவால் நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரம் எனவும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 4.50 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்கள் 4.40 கோடி பேர். இந்த நோயிலிருந்து குணமாகும் விகிதம் என்பது 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 6 பேரை ஒருங்கிணைத்த முகநூல் பக்கம்; முன்கூட்டியே ஒத்திகை!
இது வரை 220.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட வளா்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் முடிவு

உத்திர நட்சத்திரம்: சங்ககிரியில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

வடகொரியாவுடன் ஒப்பிடுவதா? -ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

