ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரும்,தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அடுத்த வாரம் 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்குப் புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தில்லியில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு டிசம்பர் 19-ம் தேதி விபாசனா தியான வகுப்பிற்குச் செல்ல உள்ளார்.
விபாசனா என்பது பழங்கால பழங்கால இந்திய தியான நுட்பமாகும். இந்த தியானத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் மன நலனை மீட்டெடுக்கக் குறிப்பிட்ட காலத்திற்குப் பேச்சு மற்றும் சைகைகள் மூலமாகவோ எந்தவொரு தொடர்பும் இல்லாமல் விலகி இருப்பார்கள்.
கேஜரிவால் நீண்ட காலமாக விபாசனா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இவர் தியானப் பயிற்சியை மேற்கொள்ள கடந்த ஆண்டுகளில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்குச் செல்லும் கேஜரிவால், இந்த ஆண்டு டிசம்பர் 19 முதல் 30 வரை செல்லவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

