பெண் தொழிலாளர்களுக்கு பருவநிலை மாற்றம் தந்துள்ள கூடுதல் சவால் என்ன தெரியுமா? : ஹிலாரி கிளிண்டன்
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு முறைசாரா தொழிலாளர்களாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கூடுதலான சவாலாக அமைந்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஹிலாரி கிளிண்டன்.








