140 கோடி மக்கள் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் உரை: மக்களவையில் பிரதமர் மோடி
இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால், இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.










