‘தன்னைக் கொல்ல முதல்வரின் மகன் சதி’: சிவசேனை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
தன்னைக் கொல்ல மகாராஷ்டிர மாநில முதல்வரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கூலிப்படையை ஏவி விட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்பியுமான சஞ்சய் ரெளத் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.










