கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்துக்கு ஓய்வு தேவை: பார்வையாளர்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்
ரிஷப் பந்தை, ஏராளமான பார்வையாளர்கள் வந்து நலம் விசாரித்து வருவதால் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என்று குடும்பத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சையின்போது ரிஷப் பந்த்









