சர்வதேச தலைமை பண்பு விருதுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தேர்வு!
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக்கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்








