தொழில்நுட்ப பணிநீக்கங்கள் குறித்து மத்திய அரசிடம் கேஜரிவால் முறையீடு!
பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள முதல்வர் கேஜரிவால், நாட்டின் நிலைமையை மதிப்பிட்டு சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.










