சந்திராயன் - 3 விஞ்ஞானிகள் திருப்பதியில் தரிசனம்!
சந்திரயான்-3 விண்கலம், சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


சந்திராயன் 3 விண்கலம் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை திருப்பதியில் தரிசனம் செய்தனர்.
இஸ்ரோ சாா்பில் ரூ.615 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம், சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் நிறைவடைந்த நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான 25.30 மணிநேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திராயன் 3 மாதிரியை வைத்து சிறப்பு தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...