சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை பறிமுதல்: 8 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:37 am IST

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். 

இதுதொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில், 

பிஷ்ணுபூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டோம். அப்போது அதிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த  பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பையைக் கொண்டு வருகின்றனர் என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.