கர்நாடக மேலவை வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிப்பு!
கர்நாடக மாநில மேலவை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


கர்நாடக மாநில மேலவை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், திப்பன்னப்பா கமக்நூர், என்.எஸ். போஸ்ராஜூ உள்ளிட்டோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கும் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
காங்கிரஸ் சட்ட மேலவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி என்.எஸ். போஸ்ராஜூ, திப்பன்னப்பா கமக்நூர், ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் பெயர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2008-2009ல் கர்நாடக சட்டப்பேரவையின் அவைத்தலைவராக ஜெகதீஷ் ஷெட்டர் பொறுப்பாற்றி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...