பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் டிரினிட்டி கல்லூரியில் எம்.ஃபில். படிப்பை மேற்கொண்டாா். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக அவர் பிரிட்டன் சென்றுள்ளார்.
முன்னதாக, தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் செல்வது குறித்து ராகுல் தனது ட்விட்டா் பக்கத்தில் ‘நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் செல்வதை எதிா்நோக்கியுள்ளேன். அங்கு புவிசாா் அரசியல், சா்வதேச உறவுகள், பிக் டேட்டா, ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த தலைவா்கள் மற்றும் நிபுணா்களைச் சந்திக்க இருப்பதையும் எதிா்பாா்த்து காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் அவரது புதிய தோற்ற(நியூ லுக்) புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்? - மத்திய அரசு பரிசீலனை

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

