மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற தலைவர்: சிவராஜ் சௌகான் தாக்கு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார். 

News image
Updated On :18 மார்ச் 2023, 12:48 pm

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார். 

மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய சௌகான் கூறுகையில், 

ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை. அவரது மனநிலை குழந்தைகளைப் போன்றது. எனவே அவர் முதிர்ச்சியடையாதவர். ஆனால், இந்த முதிர்ச்சியற்ற தலைவரைக் கட்டாயப்படுத்தி தேசியத் தலைவராக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். 

பிரதமர் மோடியை எதிர்க்கமுடியவில்லை. அதனால் நாட்டையே எதிர்க்கிறார் ராகுல்காந்தி, நாட்டைப் பற்றி வெளியில் பேசுவது தேசத்துரோகத்தின் எல்லைக்குள் வருமா? இதுதான் உங்களில் தேசபக்தியா? என்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.