47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

2.25 லட்சம் செல்லிடைபேசி எண்களை நீக்கி நடவடிக்கை

மோசடியான ஆவணங்களை அளித்துப் பெற்ற 2.25 லட்சம் செல்லிடைபேசி எண்களை தொலைத்தொடர்புத் துறை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :10 மே 2023, 9:00 am

DIN


பாட்னா: பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மோசடியான ஆவணங்களை அளித்துப் பெற்ற 2.25 லட்சம் செல்லிடைபேசி எண்களை தொலைத்தொடர்புத் துறை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மோசடியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கியதாகக் கண்டறியப்பட்ட 517 கடைகளுக்கும் சிம் கார்டுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 2.25 லட்சம் செல்லிடைபேசி எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை சிறப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதே விவகாரத்தில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.