கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்கமாட்டார்: திரிணமூல்
கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்றும் பதிலாக மக்களவை குழு துணைத் தலைவர் ககோலி கோஷ் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










