திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கர்நாடக அமைச்சர்கள் யார்? 8 பேரின் பட்டியல் வெளியீடு!

கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் இன்று (மே 20) பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 மே 2023, 4:49 am

DIN

கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் இன்று (மே 20) பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கா்நாடகத்தின் 24-ஆவது முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்கவிருக்கிறாா். அவருடன் துணை முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறாா். 
அமைச்சா்களாக 25 முதல் 28 போ் பதவியேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இன்று பதவியேற்கும் 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமதுகான் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். 

இதில் பிரியங்க் கார்கே என்பவர் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் மகனாவார். 

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ், 5 நாள்கள் இழுபறிக்குப் பிறகு சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் தோ்ந்தெடுத்துள்ளது.

பெங்களூா், கஸ்தூா்பா சாலையில் அமைந்துள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும் விழாவில், கா்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமையாவும் (61), துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் (61) ஆகியோா் பதவியேற்க இருக்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.