உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு: சீனாவை பின்னக்குத் தள்ளி இந்தியா முதலிடம்!
ஆசியாவில் இப்போது அதிக பிரதிநிதித்துவம் பெற்ற உயர்கல்வி முறையாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகைகள் கூடுதலாக 37 உயா் கல்வி நிறுவனங்களுடன் மொத்தம் 148 இந்திய உயா்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள









