இயந்திரங்களை வென்ற மனித உழைப்பு!
உத்தரகண்ட் மீட்புப் பணி நமக்கு உணர்த்தியுள்ள செய்தி என்பது இயந்திரங்களைத் தாண்டிய மனித உழைப்பு இல்லையெனில் இது சாத்தியமாகி இருக்காது.

உத்தரகண்ட் முதல்வர், எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்த போது...








