ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கான்கிரீட் துண்டு விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு மாணவர் பலியானர்.
துசூரி காவல் நிலையப் பகுதியில் உள்ள உச்படா தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆஷித் நாயக்(6) வழக்கம்போல பள்ளிக்கு வந்திருந்தான். மாணவர் மீது பள்ளி மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தான்.
காயமடைந்த மாணவனை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக பத்ரக் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவன், கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


