ம.பி. தேர்தல்: அக். 15ல் காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.










