சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1: விண்ணில் ஏவத் தயார்!

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவத் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

News image
ஆதித்யா-எல்1(படம்: இஸ்ரோ)
Updated On :14 ஆகஸ்ட் 2023, 4:56 am

DIN

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவத் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள இந்த செயற்கைக் கோள், சூரியனை ஆய்வு செய்யவுள்ளது.

பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு செயற்கைக் கோள் வந்தடைந்ததாகவும், இந்த செயற்கைகோளானது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் இறுதியில் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல்1(படம்: இஸ்ரோ)

ஆதித்யா-எல்1(படம்: இஸ்ரோ)

ஏற்கெனவே கடந்த மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் பயணித்து வருகின்றது.

ஆதித்யா-எல்1(படம்: இஸ்ரோ)

ஆதித்யா-எல்1(படம்: இஸ்ரோ)

வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டப்படி தரையிறங்கி சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.