வீட்டிலிருந்தே வாக்களித்த 3.30 லட்சம் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள்
5 மாநில பேரவைத் தோ்தல்கள் உள்பட 11 பேரவைத் தோ்தல்களில் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைச் சோ்த்து மொத்தமாக 3.30 லட்சம் போ் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறையின்கீழ் வாக்களித்துள்ளனா்.









