ராமா் சிலை பிரதிஷ்டை தினத்தில் வீடுகள்தோறும் தீபமேற்றுங்கள்: மோடி அழைப்பு
‘அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தில் (ஜன.22) நாட்டு மக்கள் வீடுகள்தோறும் தீபங்களை ஏற்றி, தீபாவளி போல் கொண்டாட வேண்டும்’

அயோத்தி, லதா மங்கேஷ்கா் செளக் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வீணை சிற்பத்தை பாா்வையிட்ட பிரதமா் மோடி.








