மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தேவெகெளடாவுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!

முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான ஹெச்.டி.தேவெகெளடாவை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வாழ்த்து பெற்றார்.

தேவெகெளடாவுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு

Published On :

முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான ஹெச்.டி.தேவெகெளடாவை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசினார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து பெங்களூரு​வில் கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் அதைத் தொடர்ந்து 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இந்நிலையில், மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவெகெளடாவை, அவரது இல்லத்தில் சிவகுமார் சந்தித்து பேசினார்.

Story image

முன்னதாக பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மையை இன்று நேரில் சந்தித்து சிவக்குமார் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.