பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி
பாஜக 200 தொகுதிகளில் வெற்றி பெறாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


புதுதில்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் உருவாக்கிய நாட்டின் அரசியல் சாசனத்தை பாஜக அழித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்றும் அவர்கள் வடக்கு வங்கத்திற்கு என்ன செய்தார்கள்? பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகாதீர்கள். இவை எல்லாம் பொய் தவிர வேறில்லை என்றார்.
வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...