தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடுக: நிதியமைச்சகம்

பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடுக - மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

News image
- படம் | பிடிஐ
Updated On :3 ஆகஸ்ட் 2024, 12:02 pm

DIN

நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான எல்ஐசி, நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன், நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ், ஓரியெண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், காப்பீடு பெற விண்ணப்பிப்பதற்கென தனி இணையதள முகவரி செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.