ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, கார்கே மரியாதை!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று....

News image

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, கார்கே மரியாதை - INC

Updated On :20 ஆகஸ்ட் 2024, 1:14 pm IST

புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தி புகைப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று(ஆக. 20) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மத்திய அரங்கில் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, கார்கே மரியாதை

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, கார்கே மரியாதை - INC

முன்னதாக, கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.