உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதி மகா மேளா கண்காட்சியில் தீ பற்றியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
செக்டர் 5-ல் அமைந்துள்ள கின்னர் அஹாரா முகாமில் இந்த சம்பவம் ஏற்பட்டது.
மேளா பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கண்காட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீ, ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஏராளமான பொருள்கள் சேதமடைந்துள்ளன.
இதையும் படிக்க: ஏழைகள் தொடர்ந்து பயனடைவார்கள்: அசோக் கெலாட்
கின்னர் அஹாராவைச் சேர்ந்த ராதிகா திவாரி, உணவு பொருள்கள், படுக்கை, துணிகள் ஆகியவை சேதமடைந்ததாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வான்கடேவை அமைதியாக்க முடியாத சாம் கரண்..! அடித்து நொறுக்கிய இந்திய வீரர்கள்!

சனிப்பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
2030-க்குள் 7 லட்சம் வீடுகள், உயர் கல்வி... 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்!

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

