ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்!
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண பொதுமக்களை அனுமதிக்க ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரி மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.









