ஜம்முவில் உள்ள பலத்த பாதுகாப்பைக் கொண்ட மத்திய சிறையில் செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பாலிதீன் பைக்குள் சிம்கார்ட் இல்லாத செல்போன், ஒரு ஹெட்போன் மற்றும் ஒரு அடாப்டர் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளைக் கொண்டுள்ள சிறைப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரால் அந்த பாலிதீன் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தடவியல் நிபுனர்களின் உதவியோடு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செல்போன் கைதிகளின் பயன்பாட்டில் இருந்ததா அல்லது வெளியிலிருந்து சிறைக்குள் தூக்கியெறியப்பட்டதா என விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
துல்கர் சல்மான் - 41 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கக் கூடாது: ரியான் பராக்
கண்கள் அடிக்கடி துடிப்பதற்கு இதுதான் காரணம்!

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
வீடியோக்கள்

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

