
மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலாராம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
நாசிக்கின் பஞ்சவாடி பகுதியில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களில் பஞ்சவடி சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது, ராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தன.
பிரதமர் மோடி பூஜை விழாக்களில் கலந்து கொண்டார், மேலும் ராமாயணத்தின் காவிய கதை பாராயணத்திலும் கலந்து கொண்டார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு நாசிக்கில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.