எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பேருந்து விபத்து: தீயில் சிக்கிய பெண்

பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :13 ஜனவரி 2024, 5:58 am

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கட்வால் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, பேருந்து தீப்பற்றி எரிந்ததில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும், பேருந்தில் பயணித்த மூவர் காயமுற்றுள்ளனர்.

பேருந்தில் சிக்கிய பெண் தீயில் பலியாகியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த மற்ற மூன்று பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களின் உயிருக்குப் பாதிப்பில்லை.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர். 

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.