தானே: நவி மும்பை காவலர்கள், நைஜீரியாவைச் சேர்ந்த போதை பொருள் முகவரை கார்கர் பகுதியில் கைது செய்துள்ளனர்.
அவரிடம் ரூ.5.20 லட்சம் மதிப்புள்ள எம்டி எனச் சொல்லப்படுகிற போதை மாத்திரைகள் இருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அந்தப் பகுதிக்கு சென்றது. தடை செய்யப்பட்ட பொருளை அங்கு கை மாற்றுவதற்காக மேற்குறிப்பிட்ட நைஜீரிய நபர் செவ்வாய்கிழமை இரவு வந்தபோது காவல்துறை கைது செய்துள்ளது.
இதையும் படிக்க: தில்லி முதல்வருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை
போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பேராவூரணியில் மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்கம்

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு

வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

