46 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறப்பு: புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறையில் அரசின் குழுவினா் ஆய்வு
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறை (ரத்ன பண்டாா்), 46 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

46 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறப்பு








