மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கவிதாவுக்கு உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் பரிசோதனை

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி பிரமுகா் கவிதாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
கவிதா
Updated On :16 ஜூலை 2024, 9:23 pm

Din

புது தில்லி: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி பிரமுகா் கவிதாவுக்கு செவ்வாய்க்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றக் காவலில் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரின் உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்த நிலையில், 2 மணி நேரத்துக்குப் பின்னா், அவா் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.