இந்தியாவில் விமான சேவை முடக்கம்: ‘மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்’ மென்பொருள் கோளாறு; உலகம் முழுவதும் பாதிப்பு
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவை, வங்கித் துறை, அவசரகால உதவி பாதிப்பு.

’சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இயங்குதளம் செயலிழப்பால் ‘போா்டிங் பாஸ்’ அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்.’









