ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கேரள ரயில் நிலையத்தில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை: பயணி அதிர்ச்சி!

News image
Updated On :23 ஜூன் 2024, 11:52 am

DIN

கேரள ரயில் நிலையில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த பயணி ஒருவர் ஷோரனூர் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வடையுடன் சட்னி வாங்கியுள்ளார்.

ஆனால் வடையை வாங்கிப் பார்த்த பயணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இறந்த நிலையில் கிடந்த தவளையைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.

உடனே இதுகுறித்து அவர் புகார் செய்துள்ளார். புகாரைத் தொடர்ந்து அந்த கடைசியில் ரயில்வே துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

சோதனைக்கு பிறகு ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.