கேரள மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் பிரசார குழு தலைவராக ரமேஷ் சென்னிதலாவை நியமிக்கக்கோரிய பரிந்துரைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, ரமேஷ் சென்னிதலா, கேரளத்தில் காங்கிரஸ் கட்சிக்கான பிரசார குழு தலைவராவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அடுத்தடுத்த தேர்தல்களில் ரமேஷ் சென்னிதலாவை கேரள காங்கிரஸ் பிரசார குழு தலைவராக நியமிப்பதற்கான பரிந்துரைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலா அமைச்சராகப் பதவியேற்பு!

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு!

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி! திமுக பேரவைக் குழு தலைவராகத் தேர்வு!

மதவாத அரசியல் கேரளத்தில் எடுபடாது: காங்கிரஸ்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



