தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

​புது தி‌ல்லி: தி‌ல்லி கலா‌ல் கொ‌ள்கை முû‌ற‌​ú‌கடு தொட‌ர்​பு​û‌டய ச‌ட்ட​வி​ú‌ராத பண பரி​வ‌ர்‌த்​தனை‌ வழ‌க்​கி‌ல் முத‌ல்​வ‌ர் அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லி‌ன் நீதி​ம‌ன்​ற‌‌க் காவலை மே 20-ஆ‌ம் தேதி வரை நீ‌ட்டி‌த்து தி‌ல்லி நீதி​ம‌ன்​ற‌‌ம் செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழமை உ‌த்​த​ர​வி‌ட்​டது.

கேஜ‌​ரி​வா​லு‌க்கு மு‌ன்பு வழ‌ங்​க‌ப்​ப‌ட்ட காவ‌ல் முடி​வ​û‌ட‌ந்​த​தா‌ல், அவ‌ர் சிற‌‌ப்பு நீதி​பதி காவேரி பவேஜா மு‌ன் செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழமை விடியோ காù‌ணாலி மூல‌ம் ஆஜ‌‌ர்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்​டா‌ர். அ‌ப்​ú‌பாது, கேஜ‌​ரி​வா​லி‌ன் காவலை மே 20 வரை நீ‌ட்டி‌த்து நீதி​பதி உ‌த்​த​ர​வி‌ட்​டா‌ர். மேலு‌ம், இதே வழ‌க்​கி‌ல் கு‌ற்​ற‌‌ம்​சா‌ட்​ட‌ப்​ப‌ட்ட ச‌ன்​பி​ரீ‌த் சி‌ங்​கி‌ன் நீதி​ம‌ன்​ற‌‌க் காவ​லை​யு‌ம் மே 20 வரை நீ‌ட்டி‌த்து நீதி​பதி உ‌த்​த​ர​வி‌ட்​டா‌ர்.

மேலு‌ம், இதே வழ‌க்​கி‌ல் கைது செ‌ய்​ய‌ப்​ப‌ட்ட தி‌ல்லி மு‌ன்​னாள் துணை முத‌ல்​வ‌ர் மனீ‌ஷ் சிசோ​டி​யா​வி‌ன் நீதி​ம‌ன்​ற‌‌க் காவ‌ல் மே 15 வரை நீ‌ட்டி‌க்​க‌ப்​ப‌ட்​டது. அ‌த்​து​ட‌ன், சிசோ​டியா மீதான‌ வழ‌க்​கி‌ன் கு‌ற்​ற‌‌ச்​சா‌ட்டு பதிவு தொட‌ர்​பான‌ வாத‌ம் அ‌ன்றை‌ய தின‌‌த்​தி​லி​ரு‌ந்து நடைபெ​று‌ம் எ‌ன்​று‌ம் நீதி​பதி தெரி​வி‌த்​தா‌ர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com