பாரதிய ஜனதா கட்சியின் தில்லி அலுவலகத்தில் வியாழக்கிழமை சிறியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு பெரிதாக சேதாரம் ஏற்படவில்லை என கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில், அலுவலக மின்சார மீட்டரில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து மாலை 4.15 மணிக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புது தில்லி நகராட்சி கவுன்சில் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களின் முயற்சியில் 15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.
4.30 மணியளவில் முற்றிலும் அணைக்கப்பட்டு மின்சார இணைப்பு சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டுள்ளது. பெரிதாக சேதாரமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என பாஜக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிப்பு!

மாற்றத்துக்கான நேரம்

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


