மணிப்பூா்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில்..

மணிப்பூா் தலைநகா் இம்பாலில் போராட்டக்காரா்கள் நடத்திய வன்முறையில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வாகனங்கள்.









