எல்லைப் பாதுகாப்புப் படையினரைத் தாக்கிய வங்கதேச கடத்தல்காரர்கள்... ஒருவர் சுட்டுக் கொலை!
வங்கதேசத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்றபோது நடந்த தாக்குதலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்லைப் பாதுகாப்பு படையினர்









