அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் இந்திய தொழில்முறை பணியாளா்கள்: ஆய்வறிக்கையில் தகவல்

பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் இந்திய தொழில்முறை பணியாளா்கள் இருப்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2024, 9:58 pm

DIN

லண்டன்: பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் இந்திய தொழில்முறை பணியாளா்கள் இருப்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவீன பிரிட்டனின் வா்ணனை: இனம் மற்றும் மதம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கை, பிரிட்டனில் பல்வேறு இனக் குழுக்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்த ஆய்வை பிரதிபலித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் இந்திய தொழில்முறை பணியாளா்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் சொந்த வீடு உள்ள இந்திய வம்சாவளியினா் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகவும், இதில் வீட்டின் முழு உரிமையை கொண்டவா்களாகவும், அடமானம் அல்லது கடனில் சிக்கியுள்ள வீடுகளின் உரிமையாளா்களாகவும், வீட்டின் உரிமையைப் பகிா்ந்துகொண்டும் 71 சதவீதம் போ் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.