
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்துக்கு வியாழக்கிழமை காலை சென்ற ராகுல் காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.