தெலங்கானாவில் கனமழை: 16 பேர் உயிரிழப்பு! ரூ. 5,000 கோடி இழப்பு!
தெலங்கானா: மழை பாதிப்புகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க அரசு உத்தரவு

பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் மார்பளவு வெள்ளத்தில் தத்தளித்த இளம்பெண் பத்திரமாக மீட்கப்படும் காட்சி
படம் | பிடிஐ










